அழகர் ராமானுஜம்

அழகர் ராமானுஜம், பொள்ளாச்சி என்.ஜி.எம் கல்லூரியின் இயற்பியல் துறைத் தலைவர் மற்றும் கல்லூரி முதல்வராகப் பணியாற்றியவர் ஆவார். அன்னார் பிரபஞ்சவியல், சார்பியல், அணி இயங்கியல் முதலான துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்த ஒரு இந்திய இயற்பியலாளர் . இன்றைய இயற்பியலை குறிப்பாக பிரபஞ்சவியலை இந்திய தொன்மை தத்துவங்களோடு இணைக்கும் கருதுகோள்களை முன்வைக்கும் அறிவியல் ஆன்மிகப் பேச்சாளராக அறியப்படுகின்றார். அவர் இந்திய இயற்பியல் காங்கிரசு, மற்றும் பொது சார்பியல் மற்றும் ஈர்ப்பியல் குழுக்களில் ஆயுட்கால உறுப்பினராவார் .


வீடியோஸ்

Card image cap
ஆத்மாவின் தோற்றம்

ஆத்மாவின் தோற்றம் | ஆத்மா பகுதி 1 | அழகர் ராமானுஜம்

View Video
Card image cap
ஆத்மாவின் இயக்கம்

ஆத்மாவின் இயக்கம் | ஆத்மா பகுதி 2 | அழகர் ராமானுஜம்

View Video
Card image cap
ஆத்மாவின் இயக்கம்

ஆத்மாவின் இயக்கம் | ஆத்மா பகுதி 2 | அழகர் ராமானுஜம்

View Video